மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய குடியரசுத் தலைவர்

by Staff / 27-10-2023 01:43:10pm
மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய குடியரசுத் தலைவர்

சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழாவில் 245 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவல், தமிழ்நாடு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via