மூத்த நடிகர் காலமானார்

by Staff / 26-11-2022 03:21:48pm
மூத்த நடிகர் காலமானார்

மூத்த நடிகர் விக்ரம் கோகலே காலமானார். இவருக்கு வயது 77. மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். உடல்நலக் குறைப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவர், இன்று காலமானார்.

 

Tags :

Share via