விஸ்தாராவுடன் ஏர் இந்தியாவை இணைக்கும் டாடா குழுமம்

by Staff / 29-11-2022 05:12:58pm
விஸ்தாராவுடன் ஏர் இந்தியாவை இணைக்கும் டாடா குழுமம்

ஏர் இந்தியாவை டாடா குழுமம் வாங்கிய பின்பு, அதில் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் டாடா குழுமத்தின் விஸ்தாராவுடன் ஏர் இந்தியாவை இணைக்கும் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்படும் என டாடா குழுமம் தற்போது அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo