இளைஞர் தற்கொலை மிரட்டல்

by Staff / 30-11-2022 02:46:10pm
இளைஞர் தற்கொலை மிரட்டல்

சென்னையில் திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் இன்று வட மாநில இளைஞர் ஒருவர் மது பாட்டிலுக்காக தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரை மீட்ட போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர்.
டேக்ஸ் :டிரெண்டிங்குற்றம்

 

Tags :

Share via