ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

by Editor / 02-12-2022 09:19:53pm
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியிட மாற்ற உத்தரவை தலைமை செயலராக பணியாற்றி வரும் இறையன்பு பிறப்பித்துள்ளார். இளைஞர் நலன் விளையாட்டுத்துறை செயலாளராக அதுல்ய மிஸ்ரா  நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via