தமிழகத்தில் 892 மருத்துவ படிப்பு இடங்கள் காலி

by Editor / 02-12-2022 10:44:11pm
தமிழகத்தில் 892 மருத்துவ படிப்பு இடங்கள் காலி

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வை, தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு நடத்தி வருகிறது.இன்றுடன்  2-வது சுற்று கலந்தாய்வு நிறைவு பெறுகிறது. இதுவரை அரசு கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில், சுயநிதி கல்லூரிகளில் 892 இடங்கள் காலியாக இருக்கின்றன.

 

Tags :

Share via