டெல்லி மாநகராட்சி தேர்தல் முன்னிலை

by Editor / 07-12-2022 09:09:50am
டெல்லி மாநகராட்சி தேர்தல்  முன்னிலை

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில் மொத்தம் உள்ள 250 வார்டுகளில், தற்போதைய நிலவரபடி ஆம் ஆத்மி கட்சி125வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக111 வார்டுகள் முன்னிலையில் உள்ளது.

 

Tags :

Share via