பெங்களூருவில் பெண்கள் குளிக்கும் காட்சி வீடியோ எடுத்த பாண்டிச்சேரி இளைஞர்கைது

by Editor / 10-12-2022 10:04:53pm
 பெங்களூருவில் பெண்கள் குளிக்கும் காட்சி  வீடியோ எடுத்த பாண்டிச்சேரி இளைஞர்கைது

பாண்டிச்சேரியை சேர்த நிரஞ்சன் என்ற இளைஞர், பெங்களூருவில் அறை எடுத்து தங்கியுள்ளார். அவர் தங்கியுள்ள இடத்திற்கு எதிரில் பெண்கள் தங்கும் விடுதி இருந்துள்ளது. இதையடுத்து அங்கு பெண்கள் குளிக்கும் காட்சிகளை ரகசியமாக நிர்வாண வீடியோ எடுத்துள்ளார். பிறகு அவர்களிடம் அந்த வீடியோவை அனுப்பிவிடுவேன் என கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த பெண்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் நிரஞ்சனை கைது செய்தனர்.

 

Tags :

Share via