கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி.

by Editor / 12-12-2022 08:52:48am
கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி.

கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை இன்று அனுமதி அளித்துள்ளது.
கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சிகரானால் இன்று முதல் கும்பக்கரவையில் குளிக்க சுற்றுலா பயணிக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Tags :

Share via