ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் தாமதம்

by Staff / 12-12-2022 05:22:03pm
ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயில் தாமதம்

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணி நடைமேடை புதுப்பிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து இன்று (டிசம்பர் 12) இரவு 09.00 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் (22621) 13.12.2022  அதிகாலை 00.30 மணிக்கு 210 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

 

Tags :

Share via