பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வருகை

by Staff / 23-12-2022 11:42:20am
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வருகை

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக, வரும் 27ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வருகை தரவுள்ளார். கோவையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜகவினருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில், ரபேல் வாட்ச் விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் தமிழகம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via