பிரதமா் நரேந்திரமோடி புத்தாண்டு வாழ்த்து

by Admin / 01-01-2023 07:02:46pm
பிரதமா் நரேந்திரமோடி புத்தாண்டு வாழ்த்து
2023 ஐ சிறப்பாக கொண்டாடுங்கள்! அது நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும். அனைவருக்கும் அற்புதமான ஆரோக்கியம் கிடைக்கட்டும்என்று தம் ட்விட்டா் பக்கத்தில் .பிரதமா் நரேந்திரமோடி புத்தாண்டு வாழ்த்து
 

Tags :

Share via