இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்

by Staff / 03-01-2023 02:55:31pm
இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்கிறது.மும்பை மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

 

Tags :

Share via