16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

by Staff / 03-01-2023 04:34:46pm
16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நாள்தோறும் 2100 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், பிற ஊர்களில் இருந்து 6183 பேருந்துகளை இயக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளது.

 

Tags :

Share via