சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க கூடிய தங்க அங்கி அடங்கிய ஆபரண பெட்டி ரத ஊர்வலம்

by Staff / 23-12-2022 03:06:01pm
சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க கூடிய தங்க அங்கி அடங்கிய ஆபரண பெட்டி ரத ஊர்வலம்

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க கூடிய தங்க அங்கி அடங்கிய ஆபரண பெட்டி ரத ஊர்வலம் சற்றுமுன்
ஆரன்முலா பார்த்த சாரதி கோவிலில் இருந்து   புறப்பட்டது .வரும் 26 ஆம் தேதி மாலை இப்பெட்டி சன்னிதானத்தை சென்றடையும் . அதன் பின்னர் தங்க அங்கி ஐ யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் .27 ஆம் தேதி மண்டல பூஜை நிறைவு  பெறு கிறது.   மகர விளக்கு பூஜைக்காக வரும்  முப்பதாம் தேதி மீண்டும்  நடை திறக்கப்படும்.

 

Tags :

Share via