நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

by Staff / 03-01-2023 04:50:16pm
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை (ஜன.04) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. படுகர் இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடுசெய்ய ஜன.21ம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via