அதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணன்

by Staff / 04-01-2023 03:47:22pm
அதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணன்

டாக்டர் சரவணன் இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார். முன்பு திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த அவர், நிதியமைச்சர் பி.டி.ஆர் மீது மதுரையில் செருப்பு வீசிய சம்பவத்திற்கு பிறகு பாஜகவில் இந்து விலகினார். பின் அவர் திமுகவில் இணையவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

 

Tags :

Share via