கிராம நிர்வாக அலுவலர் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கைது.

by Editor / 05-01-2023 08:22:37am
கிராம நிர்வாக அலுவலர் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கைது.

கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களால் கைது.

 

Tags :

Share via