84 வயதில் கல்லூரி முடித்த மூதாட்டி

by Staff / 08-01-2023 12:14:30pm
84 வயதில் கல்லூரி முடித்த மூதாட்டி

அமெரிக்காவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது 89வது வயதில் முதுகலை பட்டம் முடித்துள்ளார். அவர் தன்னுடைய 16 வயதில் உயர் கல்வி படிப்பை முடித்துவிட்டார். ஆனால் வறுமை மற்றும் திருமணம் ஆகிய காரணங்களால் பின் படிப்பை நிறுத்திவிட்டார். பின் 84 வயதில் மீண்டும் படிப்பில் ஆர்வம் வரவே, அந்நாட்டில் உள்ள நியூ ஹாம்ப்ஸைர் பல்கலைக்கழகத்தில் சேர்த்து MA English & Creative Writing முடித்துள்ளார்.

 

Tags :

Share via