3,200 ஊழியர்கள் பணி நீக்கம்
பொருளாதார ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக, நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே பெரிய அளவிலான ஆட்குறைப்புகளை அறிவித்துள்ள நிலையில், சமீபத்தில், அமெரிக்க முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் சுமார் 3,200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
Tags :