எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை சந்திக்க முடிவு.

by Editor / 09-01-2023 11:36:26pm
எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை சந்திக்க முடிவு.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via