ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பு

by Editor / 30-06-2021 07:54:15pm
ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பு

 

முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக உள்ளார்.

 

Tags :

Share via