எலான் மஸ்க் மோசமான சாதனை

by Staff / 12-01-2023 12:07:05pm
எலான் மஸ்க் மோசமான சாதனை

உலக அளவில் மிக குறுகிய காலகட்டத்தில் அதிக இழப்பை (சுமார் 15 லட்சம் கோடி) சந்தித்த முதல் மனிதர் என்ற கின்னஸ் சாதனையை ட்விட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் படைத்தார். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 லட்சம் கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 15 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது. தற்போது அவரது சொத்து மதிப்பு சுமார் 11 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்படுகிறது.

 

Tags :

Share via