அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

by Staff / 14-01-2023 04:35:13pm
அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகன் காய்ச்சலுக்காக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் உடல்நிலை சிறிது தேறியதால் டிஸ்சார்ஜ் ஆன அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் துரைமுருகன் மீண்டும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

 

Tags :

Share via