மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு  மூன்றாவது சுற்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

by Admin / 16-01-2024 09:51:03am
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு  மூன்றாவது சுற்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு  மூன்றாவது சுற்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாடுபிடி வீரர் தமிழரசன் ஆறு காளைகளை அடக்கி முதலாவதாக வந்து கொண்டிருக்கின்றார். வாடிவாசல் வழியாக தம் திமிலை நிமிர்த்தி தினவெடுத்தகாளைகள் களம் புகுந்த இளைஞர்களோடு மல்லு கட்டிக் கொண்டிருக்கின்றன.

Tags :

Share via