சென்னை To  திருச்சி போக்குவரத்து  நெரிசல்

by Editor / 14-01-2023 09:51:05pm
சென்னை To  திருச்சி போக்குவரத்து  நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக ஒரே நேரத்தில் அனைத்து வாகனங்களும் தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து செல்வதால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.இதனால் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

 

Tags :

Share via