இந்தியா -இலங்கையை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

by Admin / 15-01-2023 09:30:30pm
இந்தியா -இலங்கையை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா -இலங்கைக்கு இடையே ஆன மூன்றாவது ஒ.டி.ஐ.ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரம் கிரின் பீல்ட் மைதானத்தில் நடந்தது.பேட்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடிய இந்திய அணி 390ரன்கள் 5 விக்கெட் வித்தியாசத்தில்எடுத்தநிலையில்,இலங்கை அணி ஆட ஆரம்பித்தது.அனைத்து விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்து 317 ரன்கள்வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

 

Tags :

Share via