தங்கத்தின் விலை எகிறிக்கொண்டிருக்கிறது.

by Admin / 20-01-2023 10:50:55am
தங்கத்தின் விலை எகிறிக்கொண்டிருக்கிறது.

தை மாதம் நிச்சயதார்த்தமும் திருமணமும்நடக்கும். கடந்த மார்கழியிலிருந்தே உயர்ந்து வந்த தங்கத்தின் விலைஉயர்வு நடுத்தரக் குடும்பத்தினருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக விலை உயர்ந்து கொண்டிருக்கிறது.5,000 ரூபாயைத் தொட்டபொழுதே அதிர்ந்த மக்களுக்கு இப்பொழுது அது கிடுகிடுவென உயர்ந்து ரூ.5,325 அதிகரித்துஒரு பவுனின் விலை 42,600விற்பனையாகிறது.வெள்ளி விலை கிராமிற்கு 74,50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

தங்கத்தின் விலை எகிறிக்கொண்டிருக்கிறது.
 

Tags :

Share via