ட்ராகனாக மாறிய நபர்

by Staff / 21-01-2023 04:19:21pm
ட்ராகனாக மாறிய நபர்

அமெரிக்காவை சேர்ந்த மெடூசா என்பவர் தன்னை மனித ஜந்து என நம்பிக்கொண்டு முழு உடலையும் ட்ராகனை போல அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக்கொண்டார். தன் கனவில் பாம்புகள் வந்ததே இந்த மாற்றத்திற்கு காரணம் என கூறிய அவர், பாலியல் வன்முறைக்கு ஆளான பிறகு மனிதர்களுடனான தொடர்பையும் முறித்துள்ளார். இவர் ஏற்கனவே திருநங்கையாக சில நாட்கள் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via