இந்தியா- நியூசிலாந்து மூன்றாவது போட்டிஇன்று- 23ம் தேதி . 1.30ணிக்கு..

by Admin / 23-01-2023 10:30:28am
இந்தியா- நியூசிலாந்து மூன்றாவது போட்டிஇன்று- 23ம் தேதி . 1.30ணிக்கு..

இந்தியா-நியூசிலாந்து இடையிலான ஒ.டி.ஐ.மூன்று போட்டிக்கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்கிற கணக்கில்தொடரை வென்றுள்ளது.இருப்பினும் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது.இம் மூன்றாம் போட்டி மத்தியபிரதேசஇந்தூா் ஹோல்கா், சர்வதேச கிரிகெட் மைதானத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. 1'30மணிக்கு இப்போட்டி தொடங்கஉள்ளது.

 

Tags :

Share via