ஈரோடு தேமுதிக வேட்பாளர்.

by Editor / 23-01-2023 07:43:05pm
ஈரோடு தேமுதிக வேட்பாளர்.

ஆனந்த்
வயது 44
கல்வி தகுதி. எம்.எஸ்.சி
சொந்த ஊர். தண்ணீர்பந்தல்பாளையம்.ஈரோடு.
கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்

தொழில். ஷேர் மார்க்கெட் , விவசாயம்

திருமணம் ஆகவில்லை.

கட்சியில் 15 ஆண்டுகளாக உள்ளார். 
பேரூர் அவைத்தலைவர் மாவட்ட இளைஞரணி தலைவர்.  மாவட்ட துணை செயலாளர்.
 தற்பொழுது கிழக்கு மாவட்ட செயலாளர்..
 

 

Tags :

Share via