நாகப்பட்டினம்,திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 23-01-2023 07:54:51pm
நாகப்பட்டினம்,திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தவண்ணம் உள்ளது. இந்தநிலையில் தற்போது நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

 

Tags :

Share via

More stories