உறைந்த நீர்வீழ்ச்சி

by Staff / 25-01-2023 05:21:01pm
உறைந்த நீர்வீழ்ச்சி

குளிர்காலம் வந்தாலே போதும் காஷ்மீரின் பல பகுதிகளில் பனி பொழியத் தொடங்குகிறது. சுற்றுப்புறங்கள் அனைத்தும் பனியால் மூடப்பட்டு விடுகின்றன. இதனால், காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். காஷ்மீரில் தற்போது பனிப்பொழிவு நிலவி வருவதால், குல்மார்க் அருகே உள்ள புகழ்பெற்ற டிரங் நீர்வீழ்ச்சி பனியால் உறைந்து காணப்படுகிறது. உறைந்த நீர்வீழ்ச்சியைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo