இந்தியா-நியூசிலாந்து இரண்டாவது டி 20 போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு

by Admin / 29-01-2023 03:44:38pm
இந்தியா-நியூசிலாந்து இரண்டாவது டி 20 போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு

இந்தியா-நியூசிலாந்து இரண்டாவது டி 20 போட்டி இன்று இரவு 7.00இந்தியா-நியூசிலாந்து இரண்டாவது டி 20 போட்டி இன்று இரவு 7.00 மணிக்குஉத்திரபிரதேசம் வக்னோவிலுள்ள அடல்பிகாரிவாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடக்கிறது .மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்கிறகணக்கில் நியூசிலாந்து முதல்  வெற்றியை பெற்றிருக்கிறது.இப்போட்டி இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டியநிர்பந்தம் உருவாகியுள்ளது.இதில் , நியூசிலாந்து வெற்றி பெறும்  பட்சத்தில் தொடரைக்கைப் பற்றி கோப்பையை பெறும். நியூசிலாந்தை வரும்இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தனக்கான முதல்நிலையைத்தக்க வைத்துக்கொள்ளமுடியும்.அதனால்,இந்திய வீரர்கள் பதட்டம் தவிரித்து நிதானமாக களம் இறங்கினால் வெற்றியை பெறமுடியும்

 

Tags :

Share via