ஜீனியர் மகளிர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 5 கோடி பரிசு

by Admin / 30-01-2023 01:36:32am
ஜீனியர் மகளிர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 5 கோடி பரிசு
 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான மகளிர் முதலாவது ஜீனியர் உலக கோப்பை கிரிகெட் போட்ட இந்திய - இங்கிலாந்து
அணிகளுக்கு இடையே நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.களத்தில் நுழைந்த இங்கிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கியது.இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்நோக்க முடியாமல் திணறியது.17.1 ஒவரில்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணிக்கு 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கைஇங்கிலாந்து நிர்ணயித்தது. இந்திய அணி சிறிதும் பதட்டமில்லாமல் களத்தில் இறங்கியது.அடுத்தடுத்து மூன்று விக்கெட் ழந்தாலும் இந்திய அணி வெற்றியடைய அதிக காலம்  பிடிக்கவில்லை .ஷபாலி வர்மா 11பந்தில்  15ரன்களும் செளமியா திவாரி 37  பந்தில் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும்  அடித்து அணியை  வழுப்படுத்தினர்.முதல் 19 வயதுடையோர் மகளிர்டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு 5கோடி பி.சி.சி.ஐ.வழங்கஉள்ளதாக ெஜய்ஷா தெரிவித்தார்.அத்துடன் புதன்கிழமை நடக்கும் இந்தியா- நியூசிலாந்து அணி  அழைப்பு போட்டியைக்காண விடுத்தார்.

ஜீனியர் மகளிர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 5 கோடி பரிசு
 

Tags :

Share via