முன்னாள் முதல்வருக்கு வெண்கல சிலை

by Staff / 13-02-2023 12:53:06pm
முன்னாள் முதல்வருக்கு வெண்கல சிலை

கன்னியாகுமரி மாவட்டம் ஒழுகினச்சேரி திமுக அலுவலகம் முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8 1/2 வெங்கல சிலை நிறுவப்பட்டது. இச் சிலை சென்னையில் தயார் செய்யப்பட்ட கொண்டுவரப்பட்டு பீடத்தில்நிறுவப்பட்டுள்ளது இதன் திறப்பு விழா விரைவில் நடைபெறும் எனமேயர் மகேஷ் தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுகவை சேர்ந்த மாநகர கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via