ஆதாரங்களின் அடிப்படையிலேயே பேசினேன் ராகுல் காந்தி

by Staff / 16-02-2023 04:21:59pm
ஆதாரங்களின் அடிப்படையிலேயே பேசினேன் ராகுல் காந்தி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது காங்கிரஸ் எம்பி  , அதானியின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியே காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில் மோடி குறித்து ராகுல் அவதூறு பரப்புவதாக பாஜக சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ராகுல், மோடி - அதானி குறித்து ஆதாரங்களின் அடிப்படையிலேயே பேசியதாகவும், அந்த ஆதாரங்களின் புள்ளி விவரங்களை சமர்ப்பிக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via