ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் போராட்டம்
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இந்த கைது நடவடிக்கையை கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மதியம் 12 மணி முதல் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும், குஜராத்தில் காந்திநகர், ஹரியானாவில் ரோஹ் தக், நொய்டா உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :