திமுக - விசிக இடையே உள்ளது அரசியல் நட்பு அல்ல, கொள்கை உறவு-முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 16-08-2022 10:27:17pm
திமுக - விசிக இடையே உள்ளது அரசியல் நட்பு அல்ல, கொள்கை உறவு-முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கில் விசிக தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாளையொட்டி மணிவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.திருமாவுக்கு 50 வயது ஆன போது 2012 ல் பொன்விழா நடந்தது.அதில் நமது தமிழக தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பங்கேற்று வாழ்த்தி இருக்கிறார். இன்று 60, நான் வாழ்த்த வந்திருக்கிறேன்."  - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கினார். திருமாவளவன்,திமுக - விசிக இடையே உள்ளது அரசியல் நட்பு அல்ல, கொள்கை உறவு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

Tags :

Share via