பாஜகவின் அச்சத்தை வெளிக்காட்டுகிறது: எம்பி

by Staff / 17-02-2024 01:35:31pm
பாஜகவின் அச்சத்தை வெளிக்காட்டுகிறது: எம்பி

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு கனிமொழி எம். பி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், 'உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்க பயப்படும் பாஜகவின் அச்சத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது' என பதிவிட்டுள்ளார்

 

Tags :

Share via