ஆவினில் புதிய 10 பொருட்கள் அறிமுகம்

by Editor / 16-08-2022 10:36:24pm
ஆவினில் புதிய 10  பொருட்கள் அறிமுகம்

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் புதிதாக 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி கோல்டு காபி, வெள்ளை சாக்லேட், வெண்ணெய் கட்டி, ஹெல்த் மிக்ஸ், பால் பிஸ்கட், பலாப்பழ ஐஸ்கிரீம், பாசந்தி, பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் வெண்ணெய் முறுக்கு ஆகியவற்றை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

 

Tags :

Share via