பகவந்த் மான் இன்று பகவத் சிங் பிறந்த ஊரான கட்கரில் முதலமைச்சராகப்பதவி ஏற்கவுள்ளார்

by Admin / 16-03-2022 09:50:03am
 பகவந்த் மான் இன்று பகவத் சிங் பிறந்த ஊரான கட்கரில் முதலமைச்சராகப்பதவி ஏற்கவுள்ளார்

பஞ்சாப் மாநிலத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெற்று பகவந்த் மான் இன்று பகவத் சிங் பிறந்த ஊரான கட்கரில் முதலமைச்சராகப்பதவி ஏற்கவுள்ளார்.ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.

 

Tags :

Share via