இன்று 12-14 வயது வரையுள்ள சிறார்களுக்குத்தடுப்பூசி

by Admin / 16-03-2022 09:41:29am
இன்று 12-14 வயது வரையுள்ள சிறார்களுக்குத்தடுப்பூசி

இன்று 12-14 வயது வரையுள்ள சிறார்களுக்குத்தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது.
இதுவரை 14 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வந்தநிலையில் தற்பொழுது
தடுப்பூசி முகாம் தொடங்குகிறது.21 லட்சத்திற்கு மேற்பட்ட சிறார்கள் தடுப்பூசி செலுத்த இலக்கு.25ஆம்
தேதிவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் 28நாளுக்குப்பின்னர் இரண்டாவது தடுப்பூசி செலுத்தலாம்
என்று தகவல்.

 

Tags :

Share via