ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காங்கிரஸ் முன்னிலை

by Editor / 02-03-2023 09:07:31am
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காங்கிரஸ் முன்னிலை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை;மின்னணு வாக்கு பதிவு இயந்திர எண்ணிக்கை எண்ணப்பட்டு வரும்  காங்கிரஸ் முன்னிலை


காங்கிரஸ் -9786

அதிமுக - 3613

நாம் தமிழர் - 368

 

Tags :

Share via