உத்திரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்முன்பதிவு செயலியான யூபி ராஹியைஅறிமுகப்படுத்தினாா்.

by Admin / 04-03-2023 10:53:37am
உத்திரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்முன்பதிவு செயலியான யூபி ராஹியைஅறிமுகப்படுத்தினாா்.

 உத்திரபிரதேச மாநில லக்னோவில் முதல்வா் யோகி ஆதித்யநாத் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் முகமாக இன்று மொத்தம் 115 தொலைதூர மற்றும் சாதாரண பேருந்துகளின் தொடக்க விழா மற்றும் ஆன்லைன் முன்பதிவு செயலியான யூபி ராஹியை 'UP-RAAHI' ஐ அறிமுகப்படுத்தி,தொடங்கி வைத்தாா்

உத்திரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்முன்பதிவு செயலியான யூபி ராஹியைஅறிமுகப்படுத்தினாா்.
 

Tags :

Share via