தமிழக மக்களுக்கு அவ பெயரை ஏற்படுத்த முயற்சி-அண்ணாமலை கண்டனம்.

by Editor / 04-03-2023 02:58:12pm
தமிழக மக்களுக்கு அவ பெயரை ஏற்படுத்த முயற்சி-அண்ணாமலை கண்டனம்.

வடமாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் பணி செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்; பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி சிலர் தமிழக மக்களுக்கு அவ பெயரை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பீகார் மாநில பாஜக தலைவர் வடமாநில தொழிலாலர்கள் பாதுகாப்பை குறித்து விளக்கம் கேட்டார்; அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என உறுதி அளித்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

 

Tags : அண்ணாமலை கண்டனம்.

Share via