மதுரையில் காரில் 80கிலோ கஞ்சா கடத்தி வந்த நபர் கைது 

by Editor / 13-03-2023 08:59:24am
மதுரையில் காரில் 80கிலோ கஞ்சா கடத்தி வந்த நபர் கைது 

மதுரை வைகையாற்று கரையோர  சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது  திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி என்பவர்  காரில் 80கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்திவந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார்த்தியை கைது செய்த மதிச்சியம் காவல்துறையினர் காரில் கடத்திவரப்பட்ட 80கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்

 

Tags :

Share via