அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதி

by Editor / 11-04-2023 09:16:49am
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதி

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ். இவர் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்று வந்த நிலையில், திடீர் காய்ச்சல் காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags :

Share via