இன்று ஆபரண தங்கத்தின் விலைஒருகிராம்  50 ரூபாய் உயர்ந்து 5,680க்கும் ஒரு பவுன் விலை 45,440 ஆகவிற்கப்படுகிறது.

by Admin / 12-04-2023 10:07:08am
 இன்று ஆபரண தங்கத்தின் விலைஒருகிராம்  50 ரூபாய் உயர்ந்து 5,680க்கும் ஒரு பவுன் விலை 45,440 ஆகவிற்கப்படுகிறது.

தங்கத்தின்  விலை தொடர்ந்து ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்து கொண்டிருக்கின்றது. சர்வதேச அளவில் ஏற்படக்கூடிய பொருளாதார ஏற்றம் இறக்குமே தங்கத்தின் விலையில் எழுச்சியும் வீழ்ச்சியும் ஆக காணப்படுகிறது. கச்சா எண்ணெய் ,டாலரின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையில், இன்று ஆபரண தங்கத்தின் விலைஒருகிராம்  50 ரூபாய் உயர்ந்து 5,680க்கும் ஒரு பவுன் விலை 45,440 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி விலை ஒரு கிராம் ஒரு ரூபாய் உயர்ந்து நேற்றைய விலையை விட இன்று 81 ரூபாய் 40 பைசாவிற்கும் கிலோ 81 ஆயிரத்து நானூறு ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

 

 

Tags :

Share via