நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

by Editor / 13-04-2023 08:28:43am
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கூடுதல் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் நள்ளிரவு 11:30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

 

Tags :

Share via